K U M U D A M   N E W S

தமிழ்நாடு

வெற்றிப் பயணம் vs தனியார் பேருந்துகள் ! CM விஜய் திட்டத்துக்கு தடை விதிக்குமா நீதிமன்றம் !

வெற்றிப் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தெரியுமா ? வானிலை மையம் ரிப்போர்ட் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களில் இன்று மழை வெளுக்குமா? வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RATHAVETTAI EPISODE 6 : ஆட்டோ சங்கர் வழக்கு... தோண்டத் தோண்ட அதிர்ச்சி!

ரத்தவேட்டை பாகம் 6 : சென்னையின் இருண்ட குற்றப் பின்னணியில் உருவான ஆட்டோ சங்கர், தொடர் கொலைகள், சாராய வியாபாரம், குற்றவுலக தொடர்புகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள் என தமிழகத்தை உலுக்கிய வழக்கின் பரபரப்பான பின்னணி.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ? வானிலை மையம் அலர்ட் !

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகை வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS....அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால், நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்கு இல்லையா சார் ஒரு END-UH..! தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.