K U M U D A M   N E W S

ஆன்மிகம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மகா தீபக் காட்சி இன்றுடன் (டிச. 13) நிறைவடைகிறது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல; சர்வே தூண்- அரசு தரப்பு வாதம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் அல்ல என்று அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: நான்காம் நாளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் குவிப்பு!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: அரசுத் தரப்பு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: "தனி நீதிபதி உத்தரவால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை"- தமிழக அரசு வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவால் அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலையில் 2,668 அடி மலை உச்சியில் மகாதீபம் ஏற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது.

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!

உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.

மகாளய அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என வனத்துறை அறிவிப்பு

மேஷம் முதல் மீனம்: வரவிருக்கும் நாட்கள் எப்படி? ஷெல்வியின் ராசி பலன் கணிப்பு!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (19.8.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

சிவபெருமானிடம் சாபத்தையும் மன்னிப்பையும் பெற்ற தாழம்பூ!

மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்....பிரகாசமாக காட்சியளித்த காமாட்சி அம்மன்

3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா..நீரோடைகளில் நீராடி சிறப்பு வழிபாடு!

காவிரி கரையோரப் பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

12 ராசிகளுக்கான வார ராசிபலன்: இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உறுதி!

மேஷம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (05.08.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

சபரிமலை கோயில் இன்று நடை திறப்பு – தேவசம் போர்டு அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.

இறந்த முன்னோர்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டலாமா?

பிறந்த குழந்தைகளுக்கு, இறந்த தம் முன்னோர்களின் பெயர்களை சூட்டுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அது சரியா? என விளக்குகிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

பெண்களுக்கான ராசிப்பலன்: இந்த ராசியினரிடம் பொறுமை இல்லையென்றால் பிரச்னை தான்!

குமுதம் சிநேகிதி வாசகர்களுக்காக ஜோதிச்சுடர் ந.ஞானரதம் வருகிற ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரையிலான பெண்களுக்கான பிரத்யேக ராசிபலன்களை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி

வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி

ஆடிக் கிருத்திகை குவிந்த பக்தர்கள்.. கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

ஆடி அமாவாசை படையல்: தவிர்க்கவேண்டிய காய்கள் என்ன?

ஜூலை 24 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக கருதப்படுவது ஆடி, புரட்டாசி, தை அமாவாசை தான்.

ராசிபலன்: இந்த ராசிக்காரர்களின் வீட்டில் விஷேசம் வரப்போவது உறுதி!

துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

கபாலிபாறை: கணவன்- மனைவி ஒற்றுமை வளர்க்கும் கபாலீஸ்வரர்!

தம்பதியரிடையே ஒற்றுமை வேண்டி கபாலிபாறை, கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர். அந்த வகையில் இக்கோயில் குறித்த விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

சிவபெருமானின் அருளைப் பெறும் பிரதோஷ விரதம்.. விரத வழிமுறைகள்!

பிரதோஷம் என்பது இந்து மதத்தில் திரயோதசி திதியன்று சிவபெருமானை வழிபடும் ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.