K U M U D A M   N E W S

இந்தியா

திருவனந்தபுரம் வெற்றி கேரள அரசியலில் திருப்புமுனை- பிரதமர் மோடி பெருமிதம்!

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: டி.கே. சிவக்குமார் ஜன.6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பாரா?

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இண்​டிகோ விமானச்​சேவை ரத்து தொடர்​பான விவ​காரத்​தில் 4 அதி​காரி​களை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இண்டிகோ விமானச் சேவை 5% குறைக்க உத்தரவு: டிஜிசிஏ-வின் புதிய கட்டுப்பாடு!

இண்டிகோ விமான சேவையை 5% குறைக்க மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!

புதுச்சேரியில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானக் கட்டணத்தைத் திருப்பித் தர இண்டிகோவுக்கு காலக்கெடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு ஏன் உரிமை இல்லை? ரஷ்ய அதிபர் புதின் கேள்வி!

அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு 'நோ' சொன்ன டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம்!

டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி தர முடியாது என அம்மாநில டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரண்டாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்!

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாக முடங்கியுள்ளது.

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு.. தொடங்கிய முதல் நாளே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"அவைக்குள் அமளி வேண்டாம்"- எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

எதிர்க்கட்சிகள் பீகார் தேர்தல் தோல்வியின் விரக்தியை அவைக்குள் வெளிப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

முதல்வர் பதவியில் குழப்பமா? "கட்சி மேலிட முடிவே இறுதியானது"- சித்தராமையா, டி.கே.சிவகுமார் அறிவிப்பு!

முதல்வர் பதவி விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் தெரிவித்துள்ளனர்.

திருமண விழாவில் சோஃபா கவரால் மோதல்; தொழிலாளி நேர்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேசதில் இருக்கைகள் மற்றும் சோஃபாக்களில் பயன்படுத்தப்பட்ட கவர்களின் நிறம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!

தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு: மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய உமர் முகமது நபிக்கு உதவிய ஒருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிரா பள்ளியில் விபரீதம்: 8-ஆம் வகுப்பு மாணவி 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில், 8-ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மசோதாக்களை ஆளுநர் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஒப்புதல் அளிக்காத மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'Friday' ஸ்பெல்லிங் 'Farday'-ஆ? வைரலாகும் ஆசிரியரின் வீடியோ!

சத்தீஸ்கரில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு எழுத்து பிழையுடன் பாடங்களை தவறாகக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லி குண்டுவெடிப்பு.. தாக்குதலுக்கு முன் உமர் முகமது பேசிய அதிர்ச்சி வீடியோ!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.