சென்னையிலிருந்து 560 கி.மீ. தொலைவில் 'மோன்தா' புயல்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'மோன்தா' புயல் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10, 12-பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவ.4-ஆம் தேதி வெளியிடப்படும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தங்கம் விலை தொடர் சரிவை கண்டுவந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை ஏற்றம் கண்ட நிலையில், மாலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் அடுத்த வாரம் தொடங்கும் என தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை தொடர் சரிவை கொண்டுவந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாக கூறி நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது.
சென்னை நீலாங்கரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,680 குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாளியை முன்னிட்டு சென்னை காவல்துறை சார்பில் சுமார் 18,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்புடைய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு ஒப்படைத்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுடன் எம்எல்ஏ வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.