K U M U D A M   N E W S

தமிழ்நாடு

தவெக MLA விவகாரம் : ஆட்சியர் புகார் அளித்த நான்கு தினங்களில் MLA அருள் விக்னேஷ் கைது !

பெண் அதிகாரி அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம், நகை வாங்கக் காத்திருக்கும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... இரும்புக்கரம் கொண்டு களமிறங்கிய உச்ச நீதிமன்றம் !

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அடுத்தடுத்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை மையம் அப்டேட்!

அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மாற்றம் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கான முக்கிய மழை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு... நகைக்கடன் வாங்கியவர்களுக்குப் புதிய நெருக்கடி!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் 30-ல் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழ்நாட்டில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தவெகவின் 2-வது கட்ட கல்வி விருது விழா... டாப்பர்களுக்கு முதலமைச்சர் விருது!

தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில், சாதனை மாணவர்களுக்கான விழா ஏற்பாடுகள் குறித்த முக்கியத் தகவல்கள்

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரத்தைப் பாருங்க!

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன?

தணிந்த வெப்பம்... திரும்பிய மழை! தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய மதுரை ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ள 17 பக்க அறிக்கையில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.