நகைப்பிரியர்களுக்கு ஷாக் ! அதிரடியாய் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றைய விலை நிலவரம் என்ன, வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? முழு விவரம் உள்ளே!
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றைய விலை நிலவரம் என்ன, வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? முழு விவரம் உள்ளே!
தமிழ்நாட்டில் இன்று வானிலை மாற்றம் காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்று, சென்னை வெப்பநிலை மற்றும் உங்கள் மாவட்டத்திற்கான முழுமையான வானிலை முன்னறிவிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி பணநாயகத்தையும் அவதூறுகளையும் தகர்த்து, மக்கள் செலுத்திய அன்பிற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் கிடைத்த சான்று என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் என்னென்ன? சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.