ஆன்மிகம்

2026 புத்தாண்டுப் பலன்கள்: கடகம் - நன்மைகள் அதிகரிக்கும் ஆண்டு!

கடக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: கடகம் - நன்மைகள் அதிகரிக்கும் ஆண்டு!
கடம் ராசி பலன்கள்
தினந்தோறும் ஒரு ராசிபலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

இன்றைய தினம்: கடகம்

இந்த ஆங்கிலப் புத்தாண்டுல உங்க ராசிக்கு ஒன்பதாம் இடத்துல சனிபகவான் இருக்கார். ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் பெயர்ச்சியில குருபகவான் உங்கள் ஜன்ம ராசிக்கு வர்றார். மேலும் வருட முடிவுல உங்க ராசிக்குக் கேதுவும், ஏழாமிடத்திற்கு ராகுவும் வரக்கூடிய பெயர்ச்சியும் ஏற்பட இருக்கு. இவை அனைத்தையும் கணக்கிடும்போது, இது உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் ஆண்டாகவே இருக்கும்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!