K U M U D A M   N E W S

2026 புத்தாண்டுப் பலன்கள்: மேஷ ராசிக்கு மாற்றமும் ஏற்றமும் தரும் ஆண்டு!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுப் பலன்களில், மேஷ ராசியின் பொதுப்பலன் வெளியிடப்பட்டுள்ளது.