ஆன்மிகம்

தனுசு ராசி புத்தாண்டுப் பலன்கள்.. தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை உயரும் ஆண்டு!

இந்த ஆண்டு தனுசு ராசியினருக்கு 58 சதவீதம் தன்னம்பிக்கையும் முன்னேற்றமும் கிடைக்கும்.

தனுசு ராசி புத்தாண்டுப் பலன்கள்.. தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை உயரும் ஆண்டு!
Sagittarius
தினந்தோறும் ஒரு ராசிபலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

இன்றைய தினம் தனுசு ராசி

இந்தப் புது வருஷத்துல உங்க ராசிக்கு நான்காம் இடத்துல சனிபகவான் இருக்கார்ங்க. ஜூன்மாதத்துல வரக்கூடிய பெயர்ச்சியில குருபகவான் உங்கராசிக்கு எட்டாம் இடத்துக்கு வர்றார்ங்க. வருடக் கடைசியில ராகுவும் கேதுவும் உங்க ராசிக்கு முறையே இரண்டாமிடத்துக்கும் எட்டாமிடத்துக்கும் வர்றாங்கங்க. இத்தகைய கிரஹ அமைப்புனால இந்த வருஷம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிச்சு, தடைகள் நீங்கக் கூடிய ஆண்டாக இருக்கும்க. இதை தலைகனமாக மாற்றிக்காம இருந்தா, உயர்வுகள் தொடர்ச்சியாகும்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!