திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.140 கோடி தங்கம்.. நன்கொடையாக வழங்கிய பக்தர்!
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் நன்கொடையாக ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்கத்தை வழங்கியுள்ளார்.
ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?” என வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாமகவின் அன்புமணிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனது 65 வயதான தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 39 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிவு உபசார விழாவில் சினிமா பாடல் பாடிய வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'வாக்குத் திருட்டுக்கு எதிரான நடைபயணம்' என்ற பெயரில் இன்று தனது பிரம்மாண்டமான நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பிய பிறகு இந்தியாவிற்கு வருகைதந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு, டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி கைது தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, அரிசியை வீசி இடையூறு செய்த நபருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் அதிக நாய்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.
கேரளாவில் தெரு நாய்க்கு ஒன்றுக்கு கிராம மக்கள் சேர்ந்து சிலை வாய்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60 பேக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெரு நாயிடம் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி” என ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
ராக்கி கட்டிய சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.