K U M U D A M   N E W S

தவெ

ஊழல் செய்தவர்களை தேடித் தேடி தவெகவில் சேர்க்கிறார்கள்!' - தவெக மீது இயக்குநர் அமீர் விமர்சனம் !

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அந்த விவகாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் திரைப்பட இயக்குநரும் நடிகருமான அமீர்.

'40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை பேரம்!' - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

40 நாட்களாக தவெக எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜிக்கு தொடர்பு!

தவெக எம்எல்ஏக்களிடம் வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"கண் முன்னே எங்களை வளர்த்த இயக்கம் கரைகின்றது.." அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர் விலகல்!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு? அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்குத் தவெக அரசு அரசாணை நீட்டிப்பு!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரக்கும் அரசியல் களம்.. தவெக தலைமையில் புதிய கூட்டணி? தோழமை கட்சிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை முதல்வர் விஜய் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

"தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்!" - ஸ்டாலின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி

தவெக அரசு ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியா? ராகவா லாரன்ஸ் விளக்கம்!

தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தேதி குறிச்சாச்சு.. தவெகவில் ஐக்கியமாகும் 'விஜயபாஸ்கர்கள்'!

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கும் அமைச்சர்கள்.. டென்ஷனில் முதல்வர் விஜய்!

அடுத்த சில மாதங்களில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.