தவெகவில் இணைய வலியுறுத்தல்? பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்..!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நோக்கி த.வெ.க. தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிமுகவிலேயே இருந்திருக்கலாம் என தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர் புலம்பி வருகிறாராம்.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.