முதல்வர் விஜய் ஜூலை 10 கரூர் பயணம்.. கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்!
முதல்வர் விஜய் வரும் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் வரும் ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் அடுத்த மாதம் கரூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது பெயர் முதலில் இல்லாததால் அதிருப்தியடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளை கடிந்துகொண்டார்.
மகளிர் உரிமை திட்டம் இருக்கும்வரை இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர் என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.