K U M U D A M   N E W S

தவெ

"கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்"- முதல்வர் விஜய் மீது உதயநிதி பதிலடி!

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

"முதல்வர் பேச்சு.. 10 ரீலிஸ் தேறும்.." முதல்வர் விஜய் உரைக்கு உதயநிதி பதிலடி!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

திமுக வெளிநடப்பு: பர்னிச்சர் பிசினஸ் எல்லாம் வேறு எங்காவது பண்ணுங்க..! முதல்வர் விஜய் ஆவேசம்!

சட்டப்பேரவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக திமுக எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

"மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்"- விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

முதலீடுகள் குறித்து பரவும் தகவல்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்! | Kumudam News

தூய்மைப் பணிகள் தனியாருக்கா?... தமிழக அரசுக்கு சிபிஎம் கடும் எதிர்ப்பு!

தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை... புதிய எண் வெளியீடு! | Singappen Special Task Force | CMVijay

"உங்களுக்கு ஆளுநர் முக்கியமா, தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியமா?"- உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தேசிய கீதத்தை இருமுறை பாடி அவையின் மரபுகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி த.வெ.க. அரசு மற்றும் சபாநாயகர் மீது உதயநிதி ஸ்டாலின் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

எடப்பாடி உறவினர், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தவெகவில் ஐக்கியம்

எம்ஜிஆர் அமைச்சரவையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.

திமுக கூட்டணியிலிருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 60 ஆண்டு கால கூட்டணியை முறித்த தவெக

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.