த.வெ.க பேனர்கள் அகற்றம்.. காவல்துறை கொடுத்த தகவல்
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
கட்சி தொடங்கியதில் இருந்தே கிரக பலன்களை பார்த்துதான் ஒவ்வொரு மூவ்களையும் தவெக தலைவர் விஜய் எடுத்து வைத்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆதவ் அர்ஜூனாவை கட்சிக்குள் இணைக்கும் முடிவை விஜய் எடுத்துள்ளதாகக் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு.
கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் குறித்து புகார்கள் வரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை தயங்காது என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்களின் 2ம் கட்ட பட்டியல் வெளியீடு.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு விஜய் வருகை.
முதற்கட்டமாக 19 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
சற்று நேரத்தில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்.