K U M U D A M   N E W S

தவெ

சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!

'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?

திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் இளம் உடன்பிறப்புகள் குரல் கொடுத்து வருவதுதான் அறிவாலயத்தின் ஹாட் டாபிக்.

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு!

தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி கவிழ்ப்பு எங்கள் நிலைப்பாடு அல்ல: தங்கம் தென்னரசு விளக்கம்!

"ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்" என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடக்கம் | Singappen Special Task Force | CMVijay

பெண்களே தயாரா..? நாளை தொடங்கவிருக்கும் சிங்கப்பெண் அதிரடி படை | Singapen | Kumudam News

பெண்களே தயாரா..? நாளை தொடங்கவிருக்கும் சிங்கப்பெண் அதிரடி படை | Singapen | Kumudam News

"நமது தயவில்தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது": திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு!

தற்போதைய ஆட்சி திமுகவின் தயவில்தான் நடப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராயப்பேட்டை To பனையூர்: தவெகவில் ஐக்கியமான அதிமுக மாஜிக்கள்!

அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இன்று தவெகவில் இணைந்தனர்.

தவெக கூட்டணிக்குப் பெயர் சூட்டிய பிரவீன் சக்கரவர்த்தி: "அதிகப் பிரசங்கித்தனம்" என சிபிஎம் சாடல்!

Praveen Chakravarthy names Thaweka alliance: CPM slams him for too much preaching

"செல்வப்பெருந்தகை ஒரு துரோகி.." திமுகவினர் கோஷத்தால் பரபரப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நோக்கி 'துரோகி' என திமுகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.