K U M U D A M   N E W S

தமிழக

TN Assembly: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: "வாயத் திறங்க CM.." திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை!

சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Weather Update: தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இன்று (ஜூன் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குமா?

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

TN Weather: வெளுக்கப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் இன்று (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி.

TN Weather: சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஐயாவு மையம் தெரிவித்துள்ளது.

TN Weather: 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே குடை ரெடியா? தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இன்று (ஜூன் 13) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 6 மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.