ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு
ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறைக்கு முறையாக அறிவுறுத்தல் இல்லை என நயினார் நாகேந்திரன் கருத்து
மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.
இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களை பாதுகாக்கிற பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த உதகை மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி (பொறுப்பு) செந்தில்குமார் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு
சட்டசபையில் துறை வாரியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 256 அறிவிப்புகளை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அரசை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக்த்திற்கான கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காவல்துறையின் 35 ஆண்டுக்கால சேவையைப் பூர்த்தி செய்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், இன்று தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பொதுவாக, இந்த உயரிய பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகளுக்குக் காவல் துறை சார்பில் வழங்கப்படும் பாரம்பரியமான "ரோப் புல்லிங்" மரியாதையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
"என்ன தவம் செய்தேனோ? "- தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சி பதிவு | TVK Madurai Maanadu | TVK Vijay
TVK Maanadu 2.O | Entry முதல் Exit வரை.. த.வெ.க மதுரை மாநாடு Highlights | TVK | Vijay | KumudamNews
"முகவரிக்கு இல்லாத கடிதத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை" - விஜய் பேச்சுக்கு கமல்ஹாசன் பதில்
Edappadi Palaniswami VS Vijay | TVK Madurai Maanadu | ADMK | Election2026 | KumudamNews
திராவிட கட்சிகளுக்கு சரியான மாற்று விஜய் தானா?? - நாஞ்சில் சம்பத் பார்வை
"திமுகவையும் பாஜகவையும் ஒன்றாக எதிர்ப்பது எந்த மாதிரியாக அரசியல்..?".. சாதிப்பாரா விஜய்?
தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் | TVK | Vijay | KumudamNews24x7
"சொன்னதையே தான் சொல்கிறார் விஜய்..." - தமிழிசை கிண்டல் | TN BJP | Tamilisai | TVK Vijay speech
"அதிமுக யாரிடம் உள்ளது என அறியாமையில் பேசுகிறார் விஜய்" - EPS | ADMK | TVK | Vijay Speech | MGR
Vijay Full Speech | "இது ஓட்டா இல்ல வைக்க போகிற வேட்டா..? கோட்டைக்கு அனுப்ப போகிற ரூட்டா.." | TVK
🔴சிறப்பு நேரலை: TVK Maanadu 2.O | தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு தொடங்கியது... | TVK