K U M U D A M   N E W S

தமிழக

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'அரிசி விலை இன்னும் உயரும்!' தமிழ்நாட்டை உலுக்கும் பொருளாதார எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து, வருவாய் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக இந்திய தொழில் முனைவோர் சங்க தேசியத் தலைவர் ரகுநாதன் எச்சரித்துள்ளார்.

மின்சாரத்தை விற்று காசு பார்க்கலாம்... தமிழகத்தில் வருமா சோலார் திட்டம்?

தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்குப் பதிலாக, வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சோலார் மின்சாரத்தைப் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என சோலார் உற்பத்தியாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் லயோலா மணி ஆதிக்கம்? ஆசிரியர்கள் எதிர்ப்பு... அவர் அளித்த விளக்கம் என்ன?

அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை லயோலா மணி மிரட்டுவதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ரூ.2,000 கோடியில் ‘வெற்றி’ லேப்டாப் திட்டம்... யாருக்கெல்லாம் கிடைக்கும்? விஜய் அரசு வெளியிட்ட அரசாணை!

அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ள ‘வெற்றி’ மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி மாறியதும் அதிரடி மாற்றம்... ஸ்டாலின் அமைத்த குழுவுக்கு விஜய் வைத்த முற்றுப்புள்ளி!

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய–மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது.

இடி, மின்னலுடன் கொட்டப்போகும் கனமழை... எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை... திமுகவுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த தவெக!

பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு ஆப்பு வைக்க சதியா? உண்மையைப் போட்டு உடைத்த முஸ்தபா...அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"‘Dummy CM’ விஜய்...விவசாயிகளின் பயிர்க்கடன் எப்போது தள்ளுபடி? உதயநிதி ஆவேசம்!

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.