K U M U D A M   N E W S

தமிழக

“ஒன்றிய அரசு… வெற்றி நிச்சயம்..” விருது விழாவில் சிக்சர் அடித்த தவெக தலைவர் விஜய்!

மாணவர்களுக்கான கல்வி விருது விழாவில் நீட் தேர்வு குறித்து பேசிய விஜய், மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

TVK Vijay: நாளை இரண்டாவது கட்ட கல்வி விருது விழா… மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா விஜய்?

தவெக தலைவர் விஜய் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்ட நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

மாநில கல்விக் கொள்கை ..முதல்வரிடம் அறிக்கை சமர்பித்த குழு.. என்னென்ன சிறப்பம்சம்

மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை டெல்லி நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில்,மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay: “நல்ல தலைவர்கள் தேவை... படிச்சவங்க அரசியலுக்கு வரணும்” மாணவர்களுக்கு விஜய் சொன்ன பாயிண்ட்

படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும், நமக்கு தேவை நல்ல தலைவர்கள் என மாணவர்கள் முன்னிலையில் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.

“வாங்கண்ணா வணக்கங்கண்ணா... முதலமைச்சர் ஆக்குறோம்ணா..” அக்கா பாட்டு... விஜய் கொடுத்த ரியாக்ஷன்!

மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவில், பெண் ஒருவர் விஜய்யை முதலமைச்சர் ஆக்குறோம் என பாடிய பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.

பள்ளி சீருடைகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழக அரசு?

காமராசர் கொண்டுவந்த சீருடை முறை சமத்துவத்தை நோக்கியது. இன்று அரசு, தனியார் பள்ளி சீருடைகளில் பெரிய வேறுபாடுகள் உருவாகியுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் கதர் சீருடையை அமல்படுத்தினால் சமத்துவமும் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என வலியுறுத்தப்படுகிறது.