K U M U D A M   N E W S

எம்

அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்கள்: யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு- கனிமொழி எம்பி!

மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்துத் திமுக எம்பி கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

"யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்"- திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

திமுக தோழர்கள் யாரையும் இந்த நேரத்தில கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

தமிழக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்: வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாகப் பதவியேற்பு!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.

கே.ஏ.செங்கோட்டையன் துறை மாற்றம்.. தவெக அமைச்சரவையில் விரைவில் இணையும் விசிக, ஐயூஎம்எல் கட்சிகள்!

மூத்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் துறை மாற்றப்பட்டுள்ளது.

விஜய்க்கு கூடும் ஆதரவு: களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.

காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு: நாடாளுமன்ற இருக்கைகளை மாற்றக்கோரி சபாநாயகருக்கு கனிமொழி கடிதம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாநில அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், தற்போது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

தவெக-வுக்கு ஆதரவு தரலாமா? கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தவெக அட்டகாசம்!

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா விஜய்?- முக்கியத் தகவல்!

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்: ஒரு கோடி வாக்குகளை கடந்தது தவெக!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையைப் பெற்று வருவது, தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.