21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு!
தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இன்று தவெகவில் இணைந்தனர்.
Praveen Chakravarthy names Thaweka alliance: CPM slams him for too much preaching
அரசுப் பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா - தவெக பெண் எம்.எல்.ஏ பல்லவி ஆகியோருக்கு இடையே குத்துவிளக்கு ஏற்றுவதில் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக கூட்டணி அரசுக்குள்ளேயே, பல்கலைக்கழக வேந்தர் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக எல்.ஏ-க்கள் மூன்று பேர் இன்று (மே 25) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.