தவெக ஆட்சியை கவிழ்க்க சதி? எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம்.. செந்தில் பாலாஜிக்கு தொடர்பு!
தவெக எம்எல்ஏக்களிடம் வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவெக எம்எல்ஏக்களிடம் வேறு கட்சியில் இணையும்படி பேரம் பேசியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் அறிவித்துள்ளார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ பதவியை எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார்.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வெளியேறிதைத் தொடர்ந்து தற்போது இந்திய முஸ்லீம் லீக் கட்சி விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!
தவெக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.