K U M U D A M   N E W S

எம்

திமுக எம்எல்ஏ ரகுபதி வெற்றி செல்லுமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

ஒரு வாக்கில் தோல்வி.. திமுக மாஜிக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

ICU-வில் 14 நாட்கள்.. கொளத்தூர் MLA-வுக்காக ஓடோடி வந்த முதல்வர்!

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல் நிலை குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் விசாரித்தார்.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழக்கில் பரபரப்பு திருப்பம்! நீதிமன்றம் சொன்னது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அறிவித்தது.

சமூக நீதி விடுதியில் மாட்டிறைச்சி கோரிக்கை ? சர்ச்சையை கிளப்பிய அமைச்சரின் பதில்கள் !

சமூக நீதி மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ள நிலையில், உணவு உரிமை முதல் அரசியல் விவாதம் வரை புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

"வி.எஸ். பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்?" மருத்துவமனை வெளியிடும் முக்கிய அப்டேட் என்ன?

தவெகவின் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனை தரப்பில் இன்று அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VS பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை வெளியிட்ட புதிய அப்டேட் !

மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

RATHAVETTAI EPISODE 2 : 20 கொலை வழக்குகள்... ஒரே பெயர் - மோகன்ராம் !

ரத்தவேட்டை பாகம் 2 : நட்புக்காக தொடங்கிய பழி... போலீஸ் தேடிய மோசமான குற்ற வலையமைப்பாக மாறிய திண்டுக்கல் மோகன்ராமின் அதிர்ச்சி கிரைம் கதை!

கூட்டணி இல்லை... தனி களம்! வேட்பாளர்களை இறக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள் !

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.

BIGBOSS சர்ச்சை.. VJS-க்கு மிரட்டல் விடுத்த தவெக எம்எல்ஏ!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த தலைமைத்துவம் தொடர்பான கருத்துகள் தற்போது அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருக்கு தவெக எம்.எல்.ஏ மிரட்டல் விட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.