தவெக ஆட்சியை கவிழ்க்க சதி... நடந்தது என்ன?
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஜுலை 6 ஆம் தேதி ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் அதிமுக பிரமுகர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைமையிலான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி தொடர்பாக உடனடி முடிவு எடுக்க மறுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.