K U M U D A M   N E W S

எம்

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி.. தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது- வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்

பெரம்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு: முதல்வராக விஜய் பங்கேற்ற முதல் தொகுதி நிகழ்வு!

பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்குத் தாவல்? தனிப்பெரும்பான்மையை நோக்கி நகரும் விஜய்!

அதிமுகவைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FIFA: மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனையை நெருங்கும் எம்பாப்பே!

கிலியன் எம்பாப்பே கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை சாதனைகளை நெருங்கியுள்ளார்.

தவெக ஆட்சி கவிழ்ப்பு வழக்கு: 5 பேரிடம் விடிய விடிய விசாரணை! சிக்கும் சிங்கப்பூர் பின்னணி!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள 5 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. சிங்கப்பூர் நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களிடம் சிங்கப்பூரில் இருந்து பேசிய நபர் யார் என்பது குறித்துத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

கரூரில் கால் பதிக்கும் முன் கரூர் பிரதர்ஸ் கைது? சூடுபிடிக்கும் த.வெ.க.–தி.மு.க. அரசியல் மோதல்!

கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு- முன்ஜாமீன் கோரினார் செந்தில் பாலாஜி!

முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.