"மீண்டும் மு.க. ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும்- சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ பேச்சு!
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் வாழ்த்தியுள்ளார்.
சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, ரூ.10 லட்சத்தை செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் சட்டப்பேரவையில் தனது கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில் திருப்தியில்லை என்று பாஜக எம்எல்ஏவும் பாடகியுமான மைதிலி தாகூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார்.
சகோதரர் ராகுலின் கேள்விகளுக்கு பாஜக ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
"திமுகவிடம் மதுரை வடக்கு தொகுதியை கேட்போம்" என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தற்போது பதவியில் இருக்கும் 8 எம்.எல்.ஏ-க்களை மாற்றிவிட்டுப் புதுமுகங்களைக் களமிறக்க திமுக அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், செங்கோட்டையன் என அடுத்தடுத்து 3 பேர் ராஜினாமா செய்ததால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 62-ஆக குறைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய, மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.