K U M U D A M   N E W S

பேர

"மக்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் CM ஆனேன்"- விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் பதில்!

சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.

நான் முதல்வன்' திட்டத்தை கைவிடுவது ஏன்? - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பினார்.

வாட்டர் பாட்டில் வேண்டாம்.. தூக்கி எறிவாங்க! ஓபிஎஸ், பிரேமலதா பேச்சால் அவையில் கலகல!

வாட்டர் பாட்டில்கள் கொடுத்தால் தூக்கி அறிவார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

அமோனியா வாயு கசிவு: ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க திமுக வலியுறுத்தல், அதிமுக வெளிநடப்பு!

சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி அதிமுக அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: நல்லகண்ணு, பாரதிராஜா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல்!

தமிழகச் சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று காலை இரங்கல் தீர்மானங்களுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

TN Assembly: நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகள் அரசு நிறைவேற்றும்- ஆளுநர் உரை!

நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

TN Assembly: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழ்த்தாய் வாழ்த்துடன் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்: "வாயத் திறங்க CM.." திமுக எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை!

சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.