K U M U D A M   N E W S

தேர்தல் வழக்குகள்: முதலமைச்சர் விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தரப்பு கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

டாடா சன்ஸ் குழும தலைவர் திடீர் ராஜினாமா.. பங்குகள் கடும் சரிவு!

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து என்.சந்திரசேகரன் விலகிய நிலையில், அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.

அபுதாபி ட்ரிப் பிளான் பண்றீங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்!

அபுதாபிக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு உதவும் வகையில் புதிய சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'எல்கேஜி' திரைப்படம் போல்.. ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருகிறாரா?

அரசியல் ஆசை தனது துளியும் இல்லை என்று நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.

திமுக - பாஜக கூட்டணி அமைந்தால்.. வானதி சீனிவாசன் கூறியது என்ன?

திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

இபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா.. சட்டப்பேரவையில் அமளி!

எடப்பாடி பழனிசாமியின் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

என்ன சண்டைக்கு வர்றீங்களா? அமைச்சர் பேச்சால் சலசலப்பு.. டென்ஷனான சபாநாயகர்!

சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் ஏற்பட்ட அமளியால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

UPI சேவை இலவசமாகவே தொடரும்.. வரி கிடையாது- மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.