K U M U D A M   N E W S

“தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பாவச்செயலா?”- சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தேசியக் கொடியை ஏந்திப் பேரணி நடத்தப் பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்குக் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது..! வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கை தேவை; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தாய், தம்பியை கொலை செய்த சிறுவன்.. ChatGPT-ஐ திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமெரிக்காவில் சொந்தத் தாயையும் 14 வயது தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயதான அரவிந்த் என்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

"போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்.. " இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த மாஜிக்கள்!

அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? அஸ்வின் சொன்ன தகவல்!

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் தகவல் பகிர்ந்துள்ளார்.

கோவை கல்லூரி மாணவன் கொலை; உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? கனிமொழி எம்பி

கோவை கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மையை மூடி மறைக்கப்பார்கிறதா தவெக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஒரு கார், ஒரு பி.ஏ வேணும் ஐயா.." சட்டப்பேரவையில் லிஸ்ட் போட்ட வி.சி.க எம்எல்ஏ!

சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: புதிய பயணத்தை தொடங்கும் அஜின்கியா ரஹானே!

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.