K U M U D A M   N E W S

கொலம்பியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அலறியடித்து மக்கள் ஓட்டம்!

கொலம்பியாவில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ரூ.700 கடன் தகராறில் கொடூரம்: தம்பியைக் காப்பாற்ற முற்பட்ட அண்ணன் பலி!

டெல்லியில் ரூ.700 கடன் தகராறில் தம்பியைக் காப்பாற்ற முயன்ற முகேஷ் யாதவ் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

மாஜி அமைச்சரை திமுக அரசு பாதுகாத்தது.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!

நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

"நான் அப்படிதான் பேசுவேன்.." Tension-ஆன அமைச்சர் மரிய வில்சன்.. Cool செய்த எ.வ.வேலு!

தனது தமிழ் குறித்து திமுக எம்எல்ஏ பேசியதால் ஆத்திரமடைந்த நிதியமைச்சர் மரிய வில்சன், உங்களுக்காக என் ஸ்டைலை மாற்ற முடியாது என பதிலடிகொடுத்தார்.

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு: ‘GOAT’ படத் தயாரிப்பாளருக்கு இடம்!

திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'வெகுமானத்துக்கு ஆசைப்பட்டு அவமானத்துக்கு ஆளாகிட்டோமே! 'புலம்பும் இலை மாஜிக்கள்

'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொகுதி மறுவரையறை: திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய விஜய்!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திருமாவளவன் மூலம் திமுகவுக்கு தூது அனுப்பிய முதலமைச்சர் விஜய்..

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: முக்கிய வீரர் விலகல்.. இந்தியாவுக்கு பின்னடைவு!

லில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார்.