K U M U D A M   N E W S

"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"

எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய்க்கு எதிராக அரசியலில் களமிறங்கும் திரிஷா? மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!

மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தவெக அமைச்சர்களும் ஜோக்கர்கள்..! உதயநிதி கடும் விமர்சனம்!

ஒட்டுமொத்த தவெக அமைச்சர்களும் ஜோக்கர்கள் என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரத்தின் முதல் நாளே இப்படியா..! தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.

E20 Petrol: BS-3 கார் & பைக் வச்சிருக்கீங்களா? இந்த செய்தி உங்களுக்குதான்..!

E20 பெட்ரோலால் பழைய BS-III வாகனங்களின் ரப்பர் பாகங்கள், கேஸ்கெட்டுகள் சேதமடைய வாய்ப்புள்ளதால், வழக்கமான சர்வீஸின் போது அவற்றை மாற்றுவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.