K U M U D A M   N E W S

விஜய் - கர்நாடகா சந்திப்புக்கு எதிர்ப்பு... மேகதாது விவகாரத்தில் EPS எச்சரிக்கை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடே பாலைவனமாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேகதாது Meet-up ? விஜய்க்கு End Card போட்ட டி.கே. சிவக்குமார்..!

முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்து அவதூறு வீடியோ: மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுக்கான மெட்டா நிறுவனத் தலைவர் மீது ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என் குடும்பத்தையே மிரட்டுனாங்க..! பாஜக மீது அபிஜீத் திப்கே பரபரப்பு குற்றச்சாட்டு!

பாஜகவில் இணைய தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

கணிசமாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.

'நோ' சொன்ன உயர்நீதிமன்றம்... உச்ச நீதிமன்றத்தில் முறையீடு; செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் எப்படி இருக்கும்: 12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

மீனவர்களை குறிவைக்கும் அண்ணாமலை! திருச்செந்தூர் மாநாடு தள்ளிப்போனது ஏன்?

சுற்றுச்சூழல் மாநாட்டை ஒத்திவைத்து கடற்கரை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்துள்ள அண்ணாமலை, மீனவர் பகுதிகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.