தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 ராசிக்காரர்களுக்கும் வேலை, தொழில், குடும்பம், பணவரவு, ஆரோக்கியம் ஆகியவற்றில் என்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திமுக பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என துரைமுருகன் அடம்பிடித்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவினர் கேட்டை சாத்திவிட்டார்கள்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் அளித்த நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காவேரி பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு வந்திருக்கும் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "சர்தார் 2" திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூலை 31) மாலை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.