விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளும் தவெக!
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திராவிடக் கட்சிகளின் வெற்றியைப் பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி மோதலும், சசிகலா மற்றும் கிருஷ்ணசாமியின் கட்சிகள் பிரித்த வாக்குகளும் கணிசமாகப் பாதித்துள்ளன.
தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.