தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1840 அதிகரிப்பு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்றும் முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், ஆளும் திமுக ஆட்சியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1440 குறைந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையைப் பெற்று வருவது, தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டு திமுக ஆட்சி இழப்பிற்கு மின்தடை மிகமுக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய திமுக ஆட்சி இழப்பிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.