K U M U D A M   N E W S

தவெக

"மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்"- வாக்காளர்களுக்கு விஜய் கடிதம்!

லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

"திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்"- தவெக வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியுறுத்தியுள்ளார்.

விஜய்க்கு புதிய சிக்கல்.. "ரூ.100 கோடி குறைத்துக் காட்டியது முறைகேடு"- உயர்நீதிமன்றம் காட்டம்!

இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் டயலாக்-ஐ பகிர்ந்து தந்தை சத்ய ராஜுக்கு பதிலடி கொடுத்த சிபிராஜ்!

விஜய் குறித்து நடிகர் சத்ய ராஜ் விமர்சித்த நிலையில், அவரது மகன் சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

"லிமிடெட் கம்பெனி தி.மு.க-வை மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள்"- தவெக தலைவர் விஜய்

"லிமிடெட் கம்பெனி தி.மு.க.வை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" என்று விஜய் விமர்சித்துள்ளார்.

"செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர்"- இபிஎஸ் விளாசல்!

கோபிச்செட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஒரு மோசமான மனிதர் என கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யின் கடலூர் பிரசாரம் மீண்டும் ரத்து.. என்ன காரணம்?

தவெக தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிருக்கு ரூ.2,500, ஒரு சவரன் தங்கம்.. தவெக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு? ஆதவ் அர்ஜுனா மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.