K U M U D A M   N E W S

தவெக

ஆன்மீகப் பயணம்: திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடியில் தவெக தலைவர் விஜய் வழிபாடு!

மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலில் விஜய் வழிபாடு செய்துள்ளார்.

தவெக பக்கம் திரும்பும் திமுக மாஜிக்கள்? அதிர்ச்சியில் அறிவாலயம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் திமுக EX MLA-க்கள் பல தவெகவிற்கு தாவ தயாராகி இருப்பதாக வெளியாகும் தகவல் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? நாளை மாலை விடை சொல்லும் கருத்துக்கணிப்புகள்!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை மாலை வெளியாக உள்ளன.

இரு தொகுதிகளில் போட்டி: தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் வேட்பாளர்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் வேட்புமனு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகத் தொடரப்பட்ட புதிய வழக்கினைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்!

ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சாவடிக்குள் ரீல்ஸ்: தவெக நிர்வாகி அதிரடி கைது- விதிகளை மீறியதால் விளைந்த விபரீதம்!

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தேர்தல் களம்: அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், 234 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

"தேர்தலுக்கு பிறகு திமுகவினர் மோடி, அமித் ஷா காலில் விழுவார்கள்"- விஜய் கடும் தாக்கு!

திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.