தமிழகத் தேர்தல் களம்: 100 தொகுதிகளில் தவெக முன்னிலை- விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு!
தமிழக வெற்றிக் கழகம் நூறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் நூறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளில் ஆளும் திமுக பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இன்னும் 30 நிமிடத்தில் எந்த கட்சி முன்னிலை என்பது தெரிய வரும்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள இது எங்கள் நீதி படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்காக நான் காத்திருப்பேன்.. விஜய் கட்டளை | TVK | Kumudam News
வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்காக நான் காத்திருப்பேன்.. விஜய் கட்டளை | TVK | Kumudam News
இன்னும் 3 நாளுல ரிசல்ட்.. த.வெ.க தலைவர் போட்ட மீட்டிங் | TVK | Kumudam News
தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு | Tvk | Kumudam News
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மாறுபட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.