CM to PM... பிரதமர் கனவு குறித்து முதல்முறையாக விஜய் OPEN TALK?
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.
கூட்டுறவுத்துறை மூலம் தரமற்ற வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நாளை மதியம் 2 மணியளவில் முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகள், மின் கொள்முதல், அமைச்சர்கள் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள், அதானி விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தி.மு.க. முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.