திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ள நிலையில், ஆளும் திமுக ஆட்சியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை விஜய் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையைப் பெற்று வருவது, தமிழக அரசியலில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டு திமுக ஆட்சி இழப்பிற்கு மின்தடை மிகமுக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய திமுக ஆட்சி இழப்பிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.