K U M U D A M   N E W S

தவெக

விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

சென்னையில் விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டுக்குத் தண்டனையா?"- தொகுதி மறுவரையறை மசோதாவைத் திரும்பப் பெற விஜய் வலியுறுத்தல்!

'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் விஜய் பிரசாரம்: கடும் வெயில் தாக்கத்தால் வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கம்!

திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக vs தவாக: விஜய் போட்டியிடும் தொகுதியில் குழப்பம்!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'TVK' என்ற பெயரால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.

திமுக கூட்டணிக்காகக் களம் இறங்கும் கமல்: விஜய் போட்டியிடும் தொகுதிகளில் அதிரடிப் பிரசாரம்!

திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் 17-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

"விசிலுக்குப் பதில் இரட்டை இலை".. பிரசாரத்தில் செங்கோட்டையன் உளறல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

"வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள்"- தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்!

வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்திக்க கோரி தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்கள் வலியுறுத்தியுள்ளார்.

கோவில் கருவறையில் வீடியோ: தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு!

தவெக எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்.. ஏமாற்றத்துடன் கலைந்த தொண்டர்கள்!

காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சென்ற வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை..!

காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற தவெக விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.