K U M U D A M   N E W S

தவெக

மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி புகார்: குழந்தையை மீட்டுத் தரக்கோரி முறையீடு!

தவெக மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

"கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து.." விஜய் பரபரப்பு பதிவு!

வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

"என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்"- நெல்லையில் விஜய் பேச்சு!

உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்.. ரஜினி கொடுத்த அட்வைஸ்!

"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

எடப்பாடி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் பரபரப்புப் புகார்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமானத்தை மறைத்ததாக புகார்.. இழுபறிக்கு பின் ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்பு!

வில்லவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு ஏற்பு: பாமகவினர் எதிர்ப்பு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.

இது தி.மு.கவின் பயனற்ற ஆட்சி - விஜய் விமர்சனம் | TVK Vijay | Trichy | Kumudam News

இது தி.மு.கவின் பயனற்ற ஆட்சி - விஜய் விமர்சனம் | TVK Vijay | Trichy | Kumudam News

?Live: திருச்சியில் விஜய் Road Show | TVK Vijay | Trichy | Tamilaga Vettri Kazhagam | Kumudam News

🔴Live: திருச்சியில் விஜய் Road Show | TVK Vijay | Trichy | Tamilaga Vettri Kazhagam | Kumudam News

தேர்தல் 2026: உதயநிதி மற்றும் விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.