?LIVE: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரம் | TVK Vijay
🔴LIVE: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரம் | TVK Vijay
🔴LIVE: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்களின் தேர்தல் பிரசாரம் | TVK Vijay
விஜய் நாளை நடத்தவிருந்த பெரம்பூர் பிரசாரத்திற்குப் பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
தவெக ஆதரவுப் பெண்கள் குறித்த அரசியல் விமர்சகர் பொன்ராஜின் கருத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கடைசி நேரத்தில் ஒரு புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது.
"கூட்டணிக்காக விஜய் வீட்டுக் கதவை எடப்பாடி பழனிசாமி தட்டினார்" என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.