வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!
கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.
கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.
"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..
விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.