K U M U D A M   N E W S

SC

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று யாருக்கு ஜாக்பாட்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ... சிம்ம ராசியினர் உஷார்!

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன். தொழில், வேலை, பணம், குடும்பம், கல்வி, உடல்நலம் உள்ளிட்ட இன்றைய பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட நிறத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

12 ராசிகளின் பலன் : இன்று எந்த ராசிக்கு யோகம்? யாருக்கு எச்சரிக்கை தேவை?

இன்றைய ராசிபலன்: 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்பம், வேலை, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் இன்று என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!

தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனுஷின் திடீர் டெல்லி பயணம்... அரசியலுக்கான அஸ்திவாரமா? பின்னணி என்ன?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

எகிறும் விலைவாசி... தவெக அரசின் எக்கச்சக்கமான வாக்குறுதிகளே காரணம்?

தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.

இன்றைய ராசி பலன்கள் : செலவுகள் அதிகரிக்குமா? பணவரவு கிடைக்குமா?

இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம்? முழுப் பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

என்னது BISCUT-ல மாட்டு தீவனமா ! பால்-ல DETERGENT-ஆ ! 3 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை !

பிஸ்கட், பால், உலர் பழங்கள் தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் மீது FSSAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.