K U M U D A M   N E W S

SC

CM விஜய் இன்று பெருந்துறை பயணம் ! மகளிருக்கான திட்டங்கள் முதல் ரோடு ஷோ வரை !

புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

"மாணவர்களுக்கு மொட்டை அடிச்சி விடுங்க.." அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!

சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகப்ரியாவை தொடர்ந்து மனைவியை டார்கெட் செய்த காவல்துறை… அன்பில் மகேஷ் வழக்கில் புதிய ட்விஸ்ட்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் கைதாகியுள்ள நிலையில், தற்போது அவருடைய மனைவியிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை செல்லும் CM விஜய்...! பேருந்து நிலையம் திறப்பு முதல் ரோடு ஷோ வரை !

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.

முரசு புயல் எச்சரிக்கை! இன்று வெளுத்துவாங்கப்போகும் கனமழை! வானிலை மையம் அலெர்ட்!

முரசு புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் நேரம் குறித்த முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது? யாருக்கு எதிர்பாராத பணவரவு, யாருக்கு தொழிலில் லாபம், யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருக்கின்றன? உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.1,500 கோடி ஊழலா? நிர்மல் குமார், அருண்ராஜ் மீது அப்பாவு பகீர் புகார்!

த.வெ.க. ஆட்சியின் செயல்பாடுகள், மின் கொள்முதல், அமைச்சர்கள் மீதான லஞ்சக் குற்றச்சாட்டுகள், அதானி விவகாரம், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தி.மு.க. முன்னாள் சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளார்.

தனுஷின் அரசியல் அவதாரம்... கோவை கூட்டம் சொல்வது என்ன? விஜய் தரப்பில் எழுந்த கேள்வி!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.

SCENE ட்ரைலர் : ACTION, COMEDY, TWIST & TURNS - உடன் வெளிவந்து வைரல் !

சூர்யாவின் 'சீன்' பட ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ட்ரைலரில் இடம்பெற்ற அரசியல் வசனம், நஸ்ரியாவின் ஆக்‌ஷன் அவதாரம், நஸ்லனுடனான மோதல் என ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.