K U M U D A M   N E W S

SC

இது சோப்ளாங்கி ஆட்சி.. INKY PINKY PONKY போட்டுத் தப்பிச் செல்லும் கைதிகள்.. உதயநிதி விளாசல்!

கோவை சிறையில் கைதி தப்பிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'சோப்ளாங்கி ஆட்சி' என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பூந்தொட்டியால் தாக்கி தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட சிறுமி.. 3-ம் வகுப்பு மாணவன் கொடூரம்!

எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.என்.நேரு வழக்கில் ஜனனிக்கு என்ன தொடர்பு? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

கே.என்.நேருவின் ரூ 634 கோடி மோசடி வழக்கில் சின்னதிரை நடிகையான ஜனனி அசோக்குமாருக்கு  தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

5,000 பள்ளிகளில் ரூ.400 கோடி வசூல்.. ஆய்வு செய்யப்படும் அன்பில் மகேஷின் BANK ACCOUNTS!

தனியார் பள்ளி அங்கீகாரத்திற்காக ரூ.400 கோடி வசூலித்ததாக எழுந்த புகாரில், கைதான அன்பில் மகேஷின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையிட்டு வருகின்றனர்.

மீண்டும் மீண்டுமா? கோவை மத்திய சிறையில் இருந்து கைதி ESCAPE!

தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம், குடும்பம், தொழில்.. இன்றைய ராசி பலன் (அக்.30)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

பாரா விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க தொகை! முதலமைச்சர் கோப்பை பதக்கங்களுடன் நிறைவு பெற்ற முதல்வர் கோப்பை 2026 !

முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

புழல், தேனி PRISON BREAK எதிரொலி ? சிறைத்துறை டிஜிபியவே மாற்றிய விஜய் !

சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி சங்கருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

ரூ.400 கோடி லஞ்சம்: திமுக பிரமுகர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.