K U M U D A M   N E W S

முதல்வர்

"தவெகவின் அனைத்து வழிமுறைகளையும் ஆதரிக்க முடியாது"- ஜோதிமணி எம்.பி. அதிரடி!

"குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை? உதயநிதி கேள்வி!

சட்ட ஒழுங்கு குறித்து தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட ஒழுங்கு விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்- முதல்வர் உத்தரவு!

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தடுத்த கொடூரச் சம்பவங்கள்: யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு- கனிமொழி எம்பி!

மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்துத் திமுக எம்பி கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

"சிறுமி கொலை மன்னிக்க முடியாத குற்றம்"- முதல்வர் விஜய் பதிவு!

கோவை அருகே 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

"பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை"- திருமாவளவன் விளக்கம்!

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்துள்ளதற்கு பதவி ஆசை காரணம் இல்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை சிறுமி கொலை: மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது- உதயநிதி கண்டனம்!

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க திட்டம்?

முதல்வர் ஜோசப் விஜய் முதன்முறையாக மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: ஆளுநர் மாளிகையில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கால் பதிக்கும் தவெக: திருச்சி கிழக்கு மற்றும் எம்.பி பதவிக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக , தற்போது டெல்லி மாநிலங்களவையிலும் முதன்முறையாகத் தடம் பதிக்கத் தயாராகி வருகிறது.