"இது சிறுபான்மை அரசுதான்.. ஆனால் மக்களுக்கான அரசு"- முதல்வர் விஜய் உரை!
தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
முதல்வர் விஜய் புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது எடுக்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது.
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்று வரும் நம்பிக்கை வாக்கெடுப்பு, புதிய அரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியுள்ளார்.
திமுக தொண்டர்களின் உழைப்புக்கான நல்ல பலன் மே 4-இல் கிடைக்கும் என மே தின விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும் என்பதே இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓய்வெடுப்பதற்காகச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் ஆகியோர் காலையில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.